30 அடி உயரமான புதிய நீர்தாங்கி

1994 ஆம் ஆண்டு அணியின் சார்பாக அதே அணியை சேர்ந்தபிரபல தொழில் அதிபர் தி. செ. திருமாறன் அவர்கள் அமைத்து வழங்கும் 30 அடி உயரமான புதிய நீர்தாங்கி. பழையமாணவர் தாய்சங்கத்தின் வேண்டுதலை ஏற்று அதிபரின் அனுமதியுடன் குறித்த செயற்றிட்டம் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே